விஜய் TV யில் அந்த GAME SHOW வை நடத்தப் போகும் "மாபெரும் நட்சத்திரம்" யார் என்பதை நாளை அறிவிக்கப்போகிறார்கள்.
காலையிலேயே ப்ரிண்டு சொன்னான்," மச்சி, நாளைக்கு சனி பெயர்ச்சி, ஏழர ஆரம்பிக்கப் போகுது, பாத்து பக்குவுமா நடந்துக்க"
கரெக்ட் தா போல...
நம்ம பொறுமைய சோதிக்காம விடமாட்டங்களே??
பார்போம் பார்ப்போம், வர சனி, பொங்குதா இல்ல மங்குதான்னு
....