வாரணம் ஆயிரம் - சூர்யா / கௌதம்
கஜினி - சூர்யா / முருகதாஸ்
அந்நியன் - விக்ரம் / ஷங்கர்
சிவாஜி - ரஜினி / ஷங்கர்
எந்திரன் - ரஜினி / ஷங்கர்
பில்லா - அஜித் / விஷ்ணு
விண்ணை தாண்டி வருவாயா - சிம்பு / கௌதம்
காவலன் - விஜய் / சித்திக்
மங்காத்தா - அஜித் / வெங்கட்
ஏழாம் அறிவு - சூர்யா / முருகதாஸ்
வேலாயுதம் - விஜய் / ராஜா
நண்பன் - விஜய் / ஷங்கர்
மேற்கண்ட படங்களில் யார் சம்பளம் அதிகமாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? நடிகருக்கா ?? அல்லது இயக்குனருக்கா ??
அப்போ நடிகர்களில் ஜெயிக்கும் குதிரை யார் ? கூட ஓடும் துணை குதிரை யார் ??
கஜினி - சூர்யா / முருகதாஸ்
அந்நியன் - விக்ரம் / ஷங்கர்
சிவாஜி - ரஜினி / ஷங்கர்
எந்திரன் - ரஜினி / ஷங்கர்
பில்லா - அஜித் / விஷ்ணு
விண்ணை தாண்டி வருவாயா - சிம்பு / கௌதம்
காவலன் - விஜய் / சித்திக்
மங்காத்தா - அஜித் / வெங்கட்
ஏழாம் அறிவு - சூர்யா / முருகதாஸ்
வேலாயுதம் - விஜய் / ராஜா
நண்பன் - விஜய் / ஷங்கர்
மேற்கண்ட படங்களில் யார் சம்பளம் அதிகமாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? நடிகருக்கா ?? அல்லது இயக்குனருக்கா ??
இரண்டு குதிரைகளில் எந்த குதிரைக்கு அதிக பணம் கட்டப்படுகிறதோ, அதுதான் ஜெயிக்கும் குதிரை !!
அப்போ நடிகர்களில் ஜெயிக்கும் குதிரை யார் ? கூட ஓடும் துணை குதிரை யார் ??
தெரியலை நீங்க சொல்லிடுங்க . மனிதர்களெல்லாம் எப்பொழுது மிருகமா மாறினாங்க
ReplyDelete! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
ReplyDelete"RUNNING HORSE " - ஒரு positive வார்த்தைதான் தலைவரே!! மனிதர்களை மட்டப்படுத்தும் உதாரணம் இல்லை என்றே நினைக்கிறேன்..
மற்றப்படி இது சின்ன MARKET COMPARISION தான் ..