Monday, 31 October 2011

கறை நல்லது!!

போனவாரம் தீவாளி பர்சேஸ் டைம், தீவாளி கொண்டாடி இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்.. கல்யாணம் ஆகி குழந்தைக்கு முதல் தீவாளி !!! நீண்ட இடைவேளைக்கப்புறம் பெரிய கடைகளில் ஷாப்பிங் செய்ய போயிருந்தேன்!!

கூட்டத்து  நடுவில் எட்டிப் பிடித்து ..
பார்த்தேன் .. ரசித்தேன் .. எடுத்தேன் .. ஒரு சட்டையை !!!

விலையை 
பார்த்தேன் .. மலைத்தேன் .. வைத்து விட்டேன் .. எடுத்த இடத்தில் !!
ச்சே .. விலவாசி ஏறிபோச்சு !!

அட .. கவிதை !!
நல்லாதாயிருக்கு பாரு ?? !!!

ஹ்ம்ம் .. கறை நல்லது !!!

(விலைவாசியால் விளைந்த கவிதை - உண்மையாலுமே FEEL பண்ணது)





No comments:

Post a Comment