சில பல வருடங்களுக்கு முன், சூர்யா சினிமாவில் அடி எடுத்துவைத்த நேரம், விஜய் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம்.. இருவரும் ஒரே வேளையில் தங்கள் படங்களை வெளியிட்டனர்..
அப்படங்கள் - மின்சார கண்ணா மற்றும் பூவெல்லாம் கேட்டுப்பார் ..
இரண்டு படங்களின் கதை சாயலும் ஒன்றே.. ஒரே கதை .. இரண்டு திரைக்கதை..
இப்போ இந்த தீபாவளி .. வளர்ந்த சூர்யா , மாஸ் விஜய் .. இரண்டு படம் ..
ஏழாம் அறிவு - வேலாயுதம் ..
மறுபடியும் ஒரு வீடு இரு வாசல் ..
விஜய் வேலாயுதமாக மாறி தீவிரவாதிகளை அழிக்கிறார், ஜெனிலியா உதவியுடன். SUPER HERO வேலாயுதம் ஜெனிலியாவின் கற்பனை பாத்திரம், கிராமத்து வேலுவினால் பின்னப்படுகிறது.
அரவிந்த் போதி தர்மராக மாறி சீனாகாரனை அழிக்கிறார், சுபா உதவியுடன். முன்னோர் போதி SUPER HERO , அரவிந்த் சாதாரண மனிதன்.
ஒரு கதை இரு திரைக்கதை.
தமிழ் கதைகளுக்குப் பஞ்சம். வெவ்வேறு திரைக்கதைகளில் நம்மை ஏமாற்றும் தந்திரம் அவர்களுக்குத் தெரிந்துள்ளது.
ReplyDeleteஅவ்வளவுக்கு வறட்சி ,இன்னும் 4 5 வருடங்களின் பின்னும் ஒரு கதை வரும்.. அப்போ கூட இப்பிடி ஒரு பதுவ்ம் வரும் ))))
ReplyDelete